தற்போது முயல், பாம்பு சண்டையிடும் பயங்கர வீடியோவானது சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. வேகமாக ஊர்ந்து செல்லும் விஷ பாம்பை முயல் எப்படி தன் வீரத்தை காட்டி சண்டையிட்டு தோற்கடிக்கிறது என்பதை வீடியோவில் பார்க்கலாம்.

பாம்பின் ஒவ்வொரு தாக்குதலில் இருந்தும் முயல் தன்னைக் காப்பாற்றிக்கொள்கிறது. கடைசியாக முயலை தாக்க முடியாமல் சோர்வடைந்த பாம்பு, முயலின் முன் தன்னை பலவீனமாக கருதி அங்கிருந்து அமைதியாக ஓடி விடுகிறது.

https://www.instagram.com/reel/CtPusJJAwtx/?utm_source=ig_web_copy_link