பெரும்பாலும் கழுகு  வேட்டையாடுவதை அவ்வளவு சீக்கிரம் யாராலும் பார்த்து இருக்க மாட்டார்கள். சமீப காலமாக கழுகு வேட்டையாடும் காட்சிகள் இணையத்தில் அதிகமாக பரவி வருகிறது.  கூர்மையான பார்வையை கழுகு பார்வை என்று சொல்வது உண்மை தான். இதனை மீண்டும் நிரூபிக்கும் விதமாக வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது அதிகமான மீன் வேட்டையை நாம் பார்த்தாலும் புதிய புதிய காட்சி மறுபடியும் பார்க்கும் பொழுது ச லிக்காமல் இருக்கிறது. அந்தவகையி கழுகு பூனை ஒன்றை வேட்டையாடி சென்றது. குட்டி பூனை ஒன்று கழுகின் பிடியில் சிக்கி உள்ளது. இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by 🦅 Eagle Lvoer (@jagdamba_rajbhar_132)