தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கரும்பு விவசாயிகளுக்கும் சிறப்பு ஊக்கத்தொகை வழங்க தமிழக அரசு 253 கோடி விடுவித்துள்ளது. டன்னுக்கு மத்திய அரசு அறிவித்துள்ள நியாயமான மற்றும் ஆதாய விலையான ரூ.2,821.25 உடன் கூடுதலாக மாநில அரசின் சிறப்பு ஊக்கத்தொகையாக 195 ரூபாய் வழங்கப்படும். அதாவது மொத்தம் டன்னுக்கு ரூ.3016.25 அளிக்கப்படும். இதன் மூலம் 1.42 லட்சம் கருப்பு விவசாயிகள் பயனடைவார்கள் என அரசு தெரிவித்துள்ளது.
வங்கிக் கணக்கில் ரூ.3000 வருகிறது…. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு….!!!
Related Posts
ஆஹா..! இதை யாருமே எதிர்பார்க்கலையே… எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து சொன்ன திருமாவளவன்… காரணத்தைக் கேட்டு ஆடிப் போயிடுவீங்க..!!!
சட்டமன்ற தேர்தல் வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அதன்படி முதலில் கோயம்புத்தூரில் இருந்து தனது சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார். இன்று காலை 9 மணி…
Read more“ஒரு வணக்கம் கூட கிடையாது”… போன் போட்டோ ஒழுங்கா வச்சிரு நைனான்னு சொல்றாங்க… மரியாதையே இல்ல… பாஜக தலைவரான பின் புலம்பும் நயினார் நாகேந்திரன்…!!!
செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள ஆர்எஸ்எம் பல்கலைக்கழக கலையரங்கத்தில் பாஜக கட்சியின் பூத் வலிமைப்படுத்தும் பயணம் மற்றும் மாநில கருத்தரங்கம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்துகொண்டு ஆதங்கத்துடன் பேசினார். இந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது, திமுக ஆட்சிப்…
Read more