எச்டிஎப்சி மற்றும் ஐசிஐசிஐ வங்கிகளில் இருந்து வட்டி விகிதம் மாறப்போகிறது. அதற்குள் உங்களது இஎம்ஐ காலம் அல்லது இஎம்ஐ இரண்டையும் மாற்றிக் கொள்ளலாம் என மெசேஜ் அனுப்பப்படுவதாக கூறப்படுகிறது. வட்டி விகிதம் மாறப்போகிறது என்று நீங்கள் வங்கிக்கு சென்றால் பிக்சட் ரேட்டுக்கு மாற்றி விடுவாங்க. எனவே கவனமாக இருங்கள். பணவீக்கம் கட்டுக்குள் வந்து விட்டதாக ரிசர்வ் வங்கி கூறிவிட்டதால் வட்டி விகிதங்கள் குறைய தான் அதிக வாய்ப்பு உள்ளது.