லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் திரைப்படம் லியோ. இதில் விஜய்க்கு ஜோடியாக  த்ரிஷா நடிக்கிறார். மேலேயும் பாலிவுட் பிரபலம் சஞ்சய் தத் உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள். இந்நிலையில், ‘லியோ’வின் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் 30ஆம் தேதி சென்னையில் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. LEO’ படத்தின் ரிலீஸ் தேதிக்கு 30 நாட்களுக்கு முன்பு இருந்து, ஒவ்வொரு அப்டேட்டாக வெளியிட்டு ப்ரொமோஷனை தொடங்க திட்டமிட்டுள்ளதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் புதிய அப்டேட் கொடுத்துள்ளார். மேலும், ‘LEO’ திரைப்படம் அக்டோபர் 19ம் தேதி வெளியாகிறது.