லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் திரைப்படம் லியோ. இதில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். மேலேயும் பாலிவுட் பிரபலம் சஞ்சய் தத் உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள். இந்நிலையில், ‘லியோ’வின் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் 30ஆம் தேதி சென்னையில் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. LEO’ படத்தின் ரிலீஸ் தேதிக்கு 30 நாட்களுக்கு முன்பு இருந்து, ஒவ்வொரு அப்டேட்டாக வெளியிட்டு ப்ரொமோஷனை தொடங்க திட்டமிட்டுள்ளதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் புதிய அப்டேட் கொடுத்துள்ளார். மேலும், ‘LEO’ திரைப்படம் அக்டோபர் 19ம் தேதி வெளியாகிறது.
“லியோ” திரைப்படம்: புது அப்டேட் கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ்..!!
Related Posts
என்னை ஜாதி வெறியன் என்று அடையாளப்படுத்துகிறார்கள்… மதயானை கூட்டம் பட இயக்குனர் வருத்தம்…!!!
தமிழ் சினிமாவில் மதயானை கூட்டம் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்ரம் சுகுமாரன். இந்த படம் வணிக ரீதியாக பெரிய அளவில் வெற்றி பெறாத நிலையில் அவர் அடுத்ததாக நடிகர் சாந்தனுவை வைத்து ராவணக்கோட்டம் என்ற படத்தை இயக்கினார். இந்த…
Read moreதீபாவளி ரேசில் களமிறங்கும் நடிகர் சூர்யாவின் “கங்குவா”….? செம ஹேப்பியில் ரசிகர்கள்…!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்கிறார். அதோடு படத்தில் கோவை சரளா, ரெடின் கிங்ஸ்லி,…
Read more