கடலூர் மாவட்டத்தில் உள்ள நெல்லிக்குப்பம் ரயில் நிலையத்தில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்ததை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முதியவரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அந்த முதியவர் யார்? அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர்? அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரத்த காயங்களுடன் இறந்து கிடந்த முதியவர்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
“போலி கையெழுத்து…” போஸ்ட் மாஸ்டரின் தில்லாலங்கடி வேலை…. போலீஸ் அதிரடி….!!
திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூர் பகுதியை சேர்ந்தவர் முருகன்(62) பாலாஜி அவன்யூவில் வசித்து வருகிறார். கடந்த 15 வருடங்களுக்கு முன்பு ராஜவல்லிபுரம் போஸ்ட் ஆபீஸில் முருகன் போஸ்ட் மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். அப்போது வாடிக்கையாளர்கள் ஆர்.டி. புத்தகத்தில் பணம் செலுத்தி வந்தனர்.…
Read more“ஐயா… என் கோழிகளை காணோம்…” ஷாக்கான முதியவர்…. யாரு பார்த்த வேலை இது….? போலீஸ் அதிரடி….!!
திருநெல்வேலி மாவட்டம் பேட்டை சுத்தமல்லியை சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன்(66). இவர் தனது வீட்டு தோட்டத்தில் ஆறு கோழிகளை வளர்த்து வந்துள்ளார். கடந்த 25-ம் தேதி கோழிகளை கூட்டில் அடைத்து விட்டு நவநீதகிருஷ்ணன் வீட்டுக்குள் சென்றுள்ளார். பின்பு காலை எழுந்து பார்த்தபோது கோழிகள் காணாமல்…
Read more