80களில் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக இருந்து இப்போது வரைக்கும் குணச்சித்திர வேடங்களில் நடித்துவருகிறார் நடிகை லட்சுமி. நிலையில் இவர் நடிகர் ரஜினிகாந்த் சில வருடங்களுக்கு முன்பே சொன்ன வார்த்தையை இப்போது வரைக்கும் செய்யவில்லை. அதனால் அவர் நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும் என்று பேட்டி ஒன்றில் பேசி உள்ளார்.

அதாவது, நெற்றிக்கண் படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போது, நான் இயக்கவிருக்கும் அடுத்த படத்தில் நீதான் கதாநாயகி என்று ரஜினிகாந்த் கூறியிருந்தார். ஆனால் தற்போதுவரை அவர் அதை செய்யவில்லை என கூறியுள்ளார். அதனால் அவரை நேரில் சந்தித்தால் கண்டிப்பாக அதை கேட்பேன் என்று கூறியுள்ளார்.