சமீபகாலமாக பொது இடங்களில் ரீல்ஸ் மற்றும் வீடியோக்கள் செய்வது வழக்கம் ஆகிவிட்டது. இந்த வழக்கம் மெட்ரோ ரயில்களில் அதிகமாக உள்ளது. இதனைத் தொடர்ந்து டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி ஜானி ஜானி ஆமாம் அப்பா? மெட்ரோவில் ரியல்களை உருவாக்குவதா? இல்லை அப்பா! என்கிறார் ரயில் அட்வைசர். மேலும் மெட்ரோ ரயில் பயணிகளுக்கு அசோகாரியத்தை ஏற்படுத்தும் எல்லாவித செயல்பாடுகள் தடை செய்யப்பட்டுள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.