மூத்த நடிகர் கார்டன் பின்செண்ட்(  92_) இன்று காலமானார். இவர்  1964 முதல் நடித்து வருகிறார். மேலும்  Blackhood, Babar the Movie, The old man and the sea, The great seduction உள்ளிட்ட பல படங்களிலும், பல்வேறு தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். இதைத்தவிர 7 திரைப்படங்களுக்கு திரைக்கதையும் எழுதியுள்ளார்.

குழந்தைகளின் கார்டூன் நிகழ்ச்சிகளுக்கு குரல் கொடுத்தது மூலம் பெரிதும் அறியப்பட்ட இவர், வயது மூப்பின் காரணமாக இவர், தூக்கத்திலேயே உயிரிழந்தார். இவரது மறைவிற்கு பல்வேறு திரைப்பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.