முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உணவு ஒவ்வாமையால் அவருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனைக்கு சென்று தாயாரின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.