UPSC முதன்மை தேர்வுக்கு தயாராகும் ஆயிரம் மாணவர்களுக்கு 7,500 உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. மதிப்பீட்டு தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தேர்வு வருகின்ற செப்டம்பர் ஒன்பதாம் தேதி நடைபெற உள்ள நிலையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு மாதம் 7500 வீதம் பத்து மாதம் தொகை வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க இன்று அதாவது ஆகஸ்ட் 17ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் http://www.naanmudhalvan.tn.gov.in/என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
மாதம் ரூ.7,500 உதவித்தொகை: விண்ணப்பிக்க இன்றே கடைசி… உடனே அப்ளை பண்ணுங்க…!!!
Related Posts
FLASH: “இந்திய ராணுவ வீரர்களுக்கு சல்யூட்”… முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னையில் தொடங்கியது பிரம்மாண்ட பேரணி..!!
காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தானில் உள்ள 9 தீவிரவாத முகாம்களை இந்தியா அழித்தது. இதனால் பாகிஸ்தான்…
Read more“நெல்லையில் காலியாகும் அதிமுக கூடாரம்”… இபிஎஸ்-ஐ எச்சரித்த நிர்வாகிகள்… புதிய சிக்கலில் எம்எல்ஏ நயினார் நாகேந்திரன்…? கூட்டணியில் புதிய குழப்பம்..!!!
தமிழகத்தில் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு தற்போதே அரசியல் கட்சிகள் தயாராகி வருகிறது. அதோடு கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளும் சூடுபிடிக்க தொடங்கிவிட்ட நிலையில் மீண்டும் அதிமுக மற்றும் பாஜக சட்டசபை தேர்தலுக்காக கூட்டணி அமைத்துள்ளது. இந்நிலையில் நெல்லை…
Read more