நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சேடப்பட்டி கிராமத்தில் சுடுகாட்டுக்கு அருகே மலை குன்று அமைந்துள்ளது. இங்குள்ள பாறைக்கு அடியில் 60 வயது மதிக்கத்தக்க ஆணின் சடலம் அழுகிய நிலையில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் ஆணின் உடலை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அந்த நபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? யாரேனும் கொலை செய்து உடலை வீசி சென்றார்களா? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மலைகுன்றின் பாறைக்கு அடியில்….. அழுகிய நிலையில் ஆண் உடல் மீட்பு…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
தூண்களை தட்டினால் சரிகமப ஓசை…! “6 முகங்களும் 12 கைகளும் கொண்ட முருகப்பெருமான்”… நெல்லுக்கு வேலியாக காவல் காத்த தெய்வம்… நெல்லையப்பர் கோவில் பற்றி பலரும் அறியா தகவல்..!
தென்னகத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க புண்ணிய ஸ்தலங்களில் திருநெல்வேலியில் அமைந்திருக்கும் அருள்மிகு நெல்லையப்பர் – காந்திமதி அம்மன் திருக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். பஞ்ச பூத ஸ்தலங்களில் ஒன்றாக விளங்கும் இக்கோயிலில் அடிஎடுத்து வைக்கும் பக்தர்களுக்கு, அதன் பிரம்மாண்டமான கட்டிடக் கலையும், ஆன்மீக…
Read more“பக்தர்களே ரெடியா…?” சங்கரன்கோவில் ஆடித் தபசுத் திருவிழா கோலாகலம்… ஜூலை 28 உள்ளூர் விடுமுறை அறிவிப்பு…!
தென்காசி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோயிலில், ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் வெகுவிமரிசையாக நடைபெறும் உலகப் புகழ்பெற்ற ‘ஆடித் தபசு’ திருவிழா தற்போது மிகக் கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. ‘ஹரியும் சிவனும் ஒன்றே’ எனும் உயரிய…
Read more