National Institute of Health & Family Welfare ஆனது Reader, Accounts Officer மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது.

கூடுதல் விவரங்களுக்கு – http://www.nihfw.org/WVacancy.html

வேலைக்கு விண்ணப்பிக்க – https://drive.google.com/file/d/1EQX4GIURRvuWnZqPMBL5puS8g3t_DXY8/view?pli=1

நிறுவனம் – National Institute of Health & Family Welfare

பணியிடங்கள் – 19

விண்ணப்பிக்க கடைசி தேதி – அடுத்த 3 வாரங்களுக்குள்

கல்வித் தகுதி – பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

ஊதியம் – Level 12 வரையிலான ஊதியம் வழங்கப்படும்