பெருநகர சென்னை மாநகராட்சியில் காலியாக உள்ள 45 Dentist, General Surgeon, Gynecologist உள்ளிட்ட பணிகளுக்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. BDS, MBBS, MD, MDS, MS, PG, Diploma படித்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் நவம்பர் 3 ஆம் தேதி வரை அஞ்சல் மூலம் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு விண்ணப்பிக்கலாம்.