
மகாராஷ்டிரா மாநிலம் பிம்ப்ரி சின்ச்வாட் நகரின் தலவாடே பகுதியில் உள்ள மெழுகுவர்த்தி தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்ததாக பிம்ப்ரி சின்ச்வாட் மாநகராட்சி ஆணையர் சேகர் சிங் தெரிவித்துள்ளார். தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை. தீ விபத்தால் வானத்தில் புகை மண்டலமாக காட்சியளித்தது.
Maharashtra | Six people have died in a fire incident that has occurred in a candle-making factory in the Talawade area of Pimpri Chinchwad city, says Pimpri Chinchwad Municipal Corporation Commissioner Shekhar Singh.
— ANI (@ANI) December 8, 2023