2024 போஸ்ட் ஆபீஸில் வழங்கப்படும் சேமிப்பு திட்டங்களில் ஒன்றான FD (பிக்சட் டெபாசிட்) சேமிப்பு திட்டத்தில் வழங்கப்படும் வட்டி விகிதம் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க. போஸ்ட் ஆபீஸ் FD திட்டத்தில் குறைந்தபட்சம் 6.9% முதல் அதிகபட்சம் 7.5% வரையிலான அளவில் வட்டி விகிதம் அளிக்கப்படுகிறது.

அதுமட்டுமில்லாமல், நாம் தேர்ந்தெடுக்கும் கால அளவை பொறுத்து வட்டி விகிதம் மாறுபடுகிறது. இந்த பதில் எவ்வளவு வட்டி விகிதம் (ஜனவரி முதல் மார்ச் வரை 2024) அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.1 வருடம் 6.90%, 2 வருடம் 7.00%, 3 வருடம் 7.10%, 5 வருடம் 7.50% என்ற விகிதத்தில் வட்டி அளிக்கப்படும்.