மூத்த பத்திரிக்கையாளரும் மேடைப் பேச்சாளருமான க.சிவஞானம் உடல்நலப் குறைவு காரணமாக இன்று உயிரிழந்தார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிவஞானம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தற்போது சிகிச்சை பலனின்றி சிவஞானம் உயிரிழந்தார்.

தமிழில் முன்னணி ஊடகங்களில் முக்கிய பொறுப்புகளில் சிவஞானம் வேலை பார்த்துள்ளார். சிவஞானம் மறைவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.