ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் டோமிச்சி முரயாமா. இவருக்கு 101 வயது ஆகும் நிலையில் இன்று உடல் நலக்குறைவு மற்றும் வயது மூப்பின் காரணமாக மரணமடைந்தார்.
கடந்த 1972 ஆம் ஆண்டு எம்பி ஆக தேர்வு செய்யப்பட்ட அவர் 1994 நடைபெற்ற தேர்தலில் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.
மேலும் இவரது மறைவுக்கு தற்போது அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
