அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் பகுதியில் உள்ள நீதிமன்றம் ஒன்றில் குற்றவாளிக்கு நீதிபதி தீர்ப்பு வழங்கினார். இதனால் ஆத்திரமடைந்த அந்த குற்றவாளி தனக்கு எதிராக தீர்ப்பு வழங்கிய பெண் நீதிபதியை சரமாரியாக தாக்கி காயப்படுத்தினார். நீதிமன்றத்திற்கு உள்ளேயே நடந்த இந்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.