பீகார் அருகே ரயில் தடம் புரண்டதில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பீகார் மாநிலம் ரகுநாத்புர் ரயில் நிலையம் அருகே சென்றுகொண்டிருந்த ரயிலின் 6 பெட்டிகள் தடம் புரண்டதில், 4 பேர் உயிரிழந்த நிலையில், பலர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படும் நிலையில், மீட்புப் பணியில், தேசிய, மாநில பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
பீகார் அருகே ரயில் தடம் புரண்டதில் 4 பேர் உயிரிழப்பு…. அதிர்ச்சி தகவல்…!!
Related Posts
“ரோட்டையே பெட்ரூம்னு நினைச்சுடுச்சு போல….!” நடுரோட்டில் ஜாலியா படுத்துக்கிட்டு பெண் புலி செஞ்ச கியூட் சேட்டை…. சஃபாரி போனவங்களுக்கு செம லக்….!!
காட்டுச் சஃபாரி சென்ற சுற்றுலாப் பயணிகளுக்கு அதிகாலையில் யாரும் எதிர்பார்க்காத ஒரு பேரதிர்ச்சி காத்திருந்தது. காட்டுச் சாலையின் நடுவே கம்பீரமாகப் படுத்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்த ஒரு பெண் புலியைக் கண்டு வாகனத்தில் இருந்த பயணிகள் அனைவரும் திகைத்துப்போயினர். காட்டுக்குள் பல மணி…
Read more“எனக்கு என் கணவர் வேணும்….!” துபாயில் இருந்து இந்தியாவுக்கு ஓடிவந்த பெண்…. ரகசியமாக ஒளித்து வைத்த குடும்பத்தினர்…. 12 வயது இளையவனை நம்பி ஏமாந்த பெண்….!!
மத்தியப் பிரதேச மாநிலத்தில், துபாயிலிருந்து வந்த அஸ்விந்தர் கவுர் என்ற பெண், தன்னிடம் சொல்லாமல் இந்தியாவுக்குத் தப்பி வந்த தனது கணவரைத் தேடி வீதி வீதியாக அலைந்து திரியும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 23 ஆண்டுகளாகத் துபாயில் வசித்து…
Read more