பிளாஸ்மா ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாகவுள்ள அறிவியல் உதவியாளர் – பி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் பெயர்: Institute for Plasma Research

பதவி பெயர்: Scientific Assistant – B Posts

கல்வித்தகுதி: Diploma

சம்பளம்: Rs. 35,400/-

வயதுவரம்பு: 18-30 years

கடைசி தேதி: 13.10.2023

கூடுதல் விவரம் அறிய: http://www.ipr.res.in/ http://www.ipr.res.in/documents/Advt_No_09_2023_for_SA-B_English.pdf