கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட் நிறுவனத்தில் 95 பாதுகாப்பு உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் பெயர்: Cochin Shipyard Limited

பதவி பெயர்: Semi Skilled Rigger on contract basis, Safety Assistant on contract basis

கல்வித்தகுதி: Pass in IV Std, Pass in SSLC.

சம்பளம்: Rs.23,400/-

வயதுவரம்பு: 30 years

கடைசி தேதி: 21.10.2023

கூடுதல் விவரம் அறிய: https://cochinshipyard.in/ https://cochinshipyard.in/uploads/career/ac17645bb2b6f7baa542754d7d0d6e64.pdf