பிரபல குத்துச்சண்டை வீரரும், சார்பட்டா பரம்பரையை சேர்ந்த கடைசி வாரிசுமான பாக்ஸர் ஆறுமுகம் (72) காலமானார். மூச்சுத் திணறல் காரணமாக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உ யிரிழந்தார். 1985 காலகட்டத்தில் குத்துச்சண்டை நாக் அவுட் கிங் ஆக திகழ்ந்தவர் பாக்ஸர் ஆறுமுகம். இவர் கமலின் காக்கிச்சட்டை, தண்ணில கண்டம், ஆரண்ய காண்டம் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்