கர்நாடகா மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் ஏற்பட்ட பயங்கர சாலை விபத்தில், 2 பேருந்துகளுக்கிடையே சிக்கி ஆட்டோ ஒன்று நசுங்கிய சம்பவம் அதிர்ச்சியால் ஏற்படுத்தியுள்ளது.
தற்போது வெளியாகியுள்ள சிசிடிவி வீடியோவில், வேகமாக வந்த தனியார் பேருந்து ஒன்று, முன்னே சென்ற ஆட்டோ மீது மோதுவதும், அதன் விளைவாக அந்த ஆட்டோ நேரே அரசு பேருந்தில் மோதுவதும் தெளிவாக காணப்படுகிறது.
இரு பேருந்துகளுக்கிடையே சிக்கியதால் ஆட்டோ முற்றாக நசுங்கி சீரழிந்த நிலையில், அதில் பயணித்த நால்வர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருவதால், சாலை பாதுகாப்பு மீதான கவனம் மற்றும் போக்குவரத்து விதிகள் மீதான பின்பற்றல் குறித்து பொதுமக்களில் மீண்டும் விழிப்புணர்வு எழுந்துள்ளது.
An Auto was crushed b/w 2 buses,
This incident took place in Chitradurg Karnataka(04/08/25),idk how but both passengers and driver survived with some major injuries though it is looking lethal. pic.twitter.com/lKHaopfeye— Deadly Kalesh (@Deadlykalesh) August 5, 2025
“>
