சமூக வலைத்தளங்களில் இன்றைய காலகட்டத்தில் தினம்தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக பறவைகள் குறித்த வீடியோக்கள் அதிகளவில் பகிரப்படுகிறது. பெரும்பாலும் கழுகு வேட்டையாடுவதை அவ்வளவாக யாரும் பார்த்திருக்க மாட்டோம். தற்போது பாம்பு போன்ற மீன் ஒன்றை கழுகு வேட்டையாடி வருகிறது. பொதுவாகவே கழுகு பார்வை என பலரும் கேள்விப்பட்டிருப்போம்.

அதாவது உயரத்தில் பறக்கும் கழுகு தரையில் இருக்கும் உணவை மிகவும் எளிதாக பார்த்து சரியான முறையில் அதனை கைப்பற்றும். தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் கழுகு ஒன்று அசால்டாக வந்து கடலில் பாம்பு வடிவம் கொண்ட மீன் ஒன்றை வேட்டையாடி உள்ளது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

🦅 Eagle Lvoer இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@jagdamba_rajbhar_132)