சர்வதேச, தேசிய மற்றும் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்றவர்கள் அரசு வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது குறித்த செய்தி குறிப்பில், விளையாட்டு வீரர் வீராங்கனைகளுக்கு மூன்று சதவீதம் இட ஒதுக்கீட்டின் கீழ் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டு வருகின்றது. இதற்கு தகுதியுடையவர்கள் வருகின்ற அக்டோபர் 31ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதக்கம் வென்றவர்களுக்கு அரசு வேலை… அக்..31 வரை விண்ணப்பிக்கலாம்… தமிழக அரசு அறிவிப்பு….!!!
Related Posts
”ஆகஸ்ட்டில் 20 லட்சம் மரங்கள் உறுதி” – ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பின் பிரம்மாண்ட இலக்கு…. தொடங்கி வைத்த அண்ணாமலை….!!
தமிழகம் முழுவதும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் பசுமைப் போர்வையை அதிகரிக்கவும் ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பு சார்பில் ‘பசுமை இயக்கம்’ அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் சார்பாகத் தமிழகம் முழுவதும் மொத்தம் 50 லட்சம் மரக்கன்றுகளை நட மாபெரும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, பணிகள்…
Read more“அன்வர்தீன் மரணத்தை அரசியலாக்கக் கூடாது” ஹைகோர்ட் கிளையில் அரசுத் தலைமை வழக்கறிஞர் வாதம்….!!
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் மடத்திற்குச் சொந்தமான நிலங்களை முறைகேடாக ஆவணங்கள் தயாரித்து மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் அன்வர்தீனின் மரணத்தை யாரும் அரசியலாக்கக் கூடாது என்று அரசுத் தலைமை வழக்கறிஞர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில்…
Read more