மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க மார்ச் ஒன்பதாம் தேதி இன்று கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப கட்டணத்தையும் ஆன்லைன் https://neet.ntaonline.in/என்ற இணையதளம் மூலம் செலுத்தி மார்ச் 9ம் தேதி இரவு 9 மணி வரை இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். நீட் தேர்வு மே ஐந்தாம் தேதி நடைபெற உள்ளது. கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் நடைபெறும் இந்த தேர்வு 2017 முதல் தொடர்ச்சியாக எட்டாவது ஆண்டாக தமிழகத்தில் நடைபெற உள்ளது.