இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு பிப்.9 முதல் விண்ணப்ப செயல்முறை தொடங்கியது. இதற்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும்.  https://neet.ntaonline .in/ என்ற இணையதளம் மூலம் நாளை (மார்ச் 9) இரவு 9 மணி வரை செலுத்தலாம். நீட் தேர்வு மே 5ம் தேதி நடைபெற உள்ளது. கடந்த 2013முதல் நடைபெறும் இத்தேர்வு, 2017முதல் தொடர்ச்சியாக 8வது ஆண்டாக தமிழகத்தில் நடைபெற உள்ளது