தமிழ்நாடு அரசு பொதுத்துறை நிறுவனமான ஆவின் மூலமாக பால் மற்றும் ஐஸ் கிரீம் உள்ளிட்ட 225-க்கும் மேற்பட்ட பொருள்களை விற்பனை செய்கின்றது. தள்ளுவண்டிகள், கடைகள் மற்றும் பேக்கரி மூலம் ஆவின் பொருள்களை அதிக அளவில் விற்பனை செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. தள்ளுவண்டி மூலம் ஐஸ்கிரீம் உள்ளிட்ட ஆவின் பொருள்களை விற்பனை செய்ய விருப்பமுள்ள சென்னையைச் சுற்றியுள்ள நபர்கள் ஆவின் நிறுவனத்தை தொடர்பு கொள்ளலாம் என்று தமிழக அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலமாக பலருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொழில் முனைவோராக விரும்புவோருக்கு குட் நியூஸ்…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…..!!!
Related Posts
“திமுகவுக்கு உதயசூரியன், அதிமுகவுக்கு இரட்டை இலை”… அப்போ தவெக-வுக்கு…? விஜய் போட்ட மெகா பிளான்… விரைவில் தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பம்…!!!
தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் தேர்தல் ஆணையத்தில் பொதுச்சின்னம் கேட்டு விண்ணப்பிக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியினை தொடங்கிய நிலையில் அடுத்து வரும் தேர்தலில் போட்டியிட இருக்கிறார்.…
Read moreதமிழகத்தில் இன்று மழை வெளுத்து வாங்கும்… கோடை வெப்பத்தில் குளுகுளு அப்டேட்…. காலையிலேயே வந்தது அலர்ட்..!!
தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. அதன்பிறகு வருகிற 13-ஆம் தேதி தென்மேற்கு பருவமழை வங்கக்கடல் பகுதிகளில் துவங்கக்கூடும். இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய…
Read more