தேசிய கட்டிடங்கள் கட்டுமான நிறுவனம் (NBCC) வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்:NBCC
காலியிடங்கள்: 93
பணிபுரியும் இடம்: இந்தியா
கல்வி தகுதி: BE / MBA / PGDM / LLB / Diploma
வயது வரம்பு: அதிகபட்ச வயது 49
விண்ணப்பிக்க கடைசி தேதி – 27.03.2024
வேலைக்கு விண்ணப்பிக்க: https://www.nbccindia.in/