நாட்டின் ஒற்றுமையைக் குலைக்க பாஜக பல விதமான சூழ்ச்சிகளைச் செய்து வருவதாக மகிளா காங்கிரஸ் மாநிலத் தலைவி ஹசீனா சையத் தாலி குறித்து கேலியாக பேசுவதா? விமர்சித்துள்ளார். பெண்கள் உயிரை விட மேலாகக் கருதும் தாலி குறித்து பிரதமர் மோடி கேலியாகப் பேசியது கண்டிக்கத்தக்கது எனவும் அவர் கூறினார். முன்னதாக, காங்கிரஸ் கட்சியினர் உங்கள் தாலியைக் கூட விட்டு வைக்கமாட்டார்கள், அவர்கள் எந்த நிலைக்கும் போவார்கள் என மோடி பேசியிருந்தார்.
தாலி குறித்து கேலியாக பேசுவதா…? பிரதமரின் பேச்சுக்கு கண்டனம்…!!
Related Posts
நடு வானில் குலுங்கிய விமானம்..! டெல்லிக்கு வரதுக்குள்ள ரொம்ப பயந்துட்டோம்… எங்க கிட்ட வெளியே சொல்ல கூடாதுன்னு சொன்னாங்க… பெண் பயணி வெளியிட்ட பரபரப்பு வீடியோ..!
தாய்லாந்தின் புக்கெட் நகரில் இருந்து டெல்லி வந்த ஏர் இந்தியா AI2379 விமானத்தில் ஏற்பட்ட கடும் டர்புலன்ஸ் சம்பவம் பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விமானம் நடுவானில் பலமாக குலுங்கியதால் பயணிகள் அச்சமடைந்ததாகவும், சில பயணிகளுக்கு காயம் ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த…
Read more24 மணி நேரத்தில் 20 வெட்டு காயங்கள்…! “16 வயது மாணவியை வீட்டுக்குள் சிறைபிடித்த டாக்டரின் 19 வயது மகன்”… சவுக்கடி, சர்ஜரி கத்தி, மெட்டல் பெல்ட், கத்தி என நடுநடுங்க வைக்கும் ஆயுதங்கள்… பகீர்..!
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில், பிரபல மருத்துவரின் 19 வயது மகன் ஆன்லைன் கேமிங் செயலி மூலம் அரசு அதிகாரியின் 16 வயது மகளான 12-ம் வகுப்பு மாணவியை ஆசை வார்த்தைக் கூறி ஏமாற்றிக் கடத்திச் சென்றுள்ளான். ஒரு வாடகை வீட்டில் அந்தச்…
Read more