முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமான flipkart ஐபோன் 15 க்கு தள்ளுபடி விலையை அறிவித்துள்ளது. அதன்படி 79990 ரூபாய் விலையுள்ள 128 ஜிபி கொண்ட ஐபோன் 15 மாடல் 66,999 ரூபாய்க்கு கிடைக்கும். நீங்கள் பயன்படுத்தும் கிரெடிட் கார்டை கொடுத்து 4 ஆயிரத்து 500 ரூபாய் வரை தள்ளுபடி வழங்கப்படும். அது மட்டும் அல்லாமல் பழைய ஐபோன்களை எக்சேஞ்ச் செய்வதன் மூலமாக 54,990 ரூபாய் வரை தள்ளுபடி பெறலாம். ஐபோன் 13 இல் 26,000 ரூபாய் வரை தள்ளுபடியும் நல்ல நிலையில் உள்ள ஐபோன் 14 இல் 30 ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடி கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.