வட தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்க சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு,புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும். மேலும் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கடலூர், புதுக்கோட்டை மற்றும் சிவகங்கையாகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்க போகுது… அலர்ட்டா இருங்க…!!!
Related Posts
தமிழகத்தில் இன்று கனமழை வெளுத்து வாங்கும்.. எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா..? காலையிலேயே வந்தது அலர்ட்…!!!
தென் தமிழகத்தில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு…
Read moreBreaking: வீட்டில் தவறி விழுந்த வைகோ… ஹாஸ்பிடலில் தீவிர சிகிச்சை… அதிர்ச்சியில் மதிமுகவினர்..!!!
மதிமுக கட்சியின் பொதுச்செயலாளரும் எம்பியுமான வைகோ தற்போது உடல் நலக்குறைவின் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அதாவது வைகோ அவருடைய வீட்டில் தவறி விழுந்ததில் கைவிரலில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஒரு பிரபலமான தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடைய…
Read more