தமிழகத்தில் பொங்கல் விடுமுறை சமீபத்தில் முடிவடைந்த நிலையில் அடுத்ததாக நான்கு நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது. அதாவது ஜனவரி 25ஆம் தேதி தைப்பூசம், ஜனவரி 26 குடியரசு தினம் ஆகிய நாட்கள் விடுமுறை நாட்கள் ஆகும். அதனைத் தொடர்ந்து ஜனவரி 27, 28 தேதிகளில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு நாட்களும் விடுமுறை என்பதால் தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை கிடைக்கும். விடுமுறைக்காக பயணம் மேற்கொள்ள உள்ளவர்கள் உங்கள் பயணத்தை முன்பே திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.
தமிழகத்தில் 4 நாட்கள் தொடர் விடுமுறை…. மக்களே ஊருக்கு போக ரெடியா இருங்க…!!!
Related Posts
“மோசடி எதுவும் நடக்கவில்லை”… அமைச்சர் கே.என் நேரு சகோதரர் மீதான சிபிஐ வழக்கு ரத்து… உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!
அமைச்சர் கே.என் நேருவின் தம்பி ரவிச்சந்திரன் மீது சிபிஐ பதிவு செய்த வழக்கு நிபந்தனையுடன் ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதாவது கடந்த 2013 ஆம் ஆண்டு இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிடமிருந்து பெற்ற 30 கோடி ரூபாய் கடனை…
Read moreBreaking: குட் நியூஸ்..!! குறைந்தது தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.400 சரிவு… நகைப்பிரியர்கள் செம ஹேப்பி..!!!
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் வரையில் குறைந்து ஒரு சவரன் 72080 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன் பிறகு ஒரு கிராம் 9010…
Read more