தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. அடுத்த மூன்று நாட்களுக்கும் வெப்ப அலை வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தஞ்சை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர் , கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி, திருச்சி, புதுக்கோட்டை மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யும். அதேசமயம் தமிழகத்தில் உட்பகுதிகளில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் எனவும் எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!!
Related Posts
“நான் அப்படித்தான் பேசுவேன்!”.. செல்போன் பேச்சால் வந்த வினை.. சொந்த ஊர் கோவில் திருவிழாவுக்கு வந்த இடத்தில் விபரீதம்..!!
நெல்லை அருகே ஆறுமுகம், இவரது மனைவி கண்ணம்மா. இந்த தம்பதிக்கு ராமலட்சுமி (23) என்ற மகளும், ராகுல் (22), முத்துகிருஷ்ணன் (20) ஆகிய இரண்டு மகன்களும் இருந்தனர். ராமலட்சுமி தனியார் சூரிய மின்சக்தி நிறுவனத்தில் ஊழியராகப் பணியாற்றி வந்தார். தம்பி முத்துகிருஷ்ணன்…
Read moreதமிழகமே அதிர்ச்சி…! “அடுத்தடுத்து பயங்கர விபத்துக்கள்”.. 6 பள்ளி மாணவர்கள் துடிதுடித்து பலி… கதறி துடிக்கும் பெற்றோர்… பரபரப்பு சம்பவம்..!!!
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள காரக்கோட்டையில், இன்று (ஜூன் 11) கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று சாலையோரம் நின்றிருந்தவர்கள் மீது அதிவேகமாக மோதி தலைகீழாகக் கவிழ்ந்து பயங்கர விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் காரக்கோட்டை பகுதியைச் சேர்ந்த லோகேஷ் (12),…
Read more