அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு மத்திய அரசு அலுவலகங்களுக்கு நாளை அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்திலும் பொதுத்துறை வங்கிகள், அஞ்சல் அலுவலகங்கள் மற்றும் மத்திய காப்பீட்டு நிறுவனங்கள் ஆகியவை நாளை இயங்காது. புதுச்சேரி ஜிப்மர் மற்றும் டெல்லியை மருத்துவமனைகளுக்கு அரை நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பங்கு சந்தைகள் நாளை செயல்படாது. 12 மாநிலங்களுக்கு பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளை இங்கெல்லாம் விடுமுறை…. அரசு அறிவிப்பு…!!!
Related Posts
இன்றே கடைசி நாள்….! உயர் நீதிமன்றத்தில் ரூ.58,000 சம்பளத்துடன் வேலை…. மக்களே மிஸ் பண்ணாம அப்ளை பண்ணுங்க….!!
சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் தமிழக நீதிமன்றங்களில் அலுவலக உதவியாளர், சோப்தார், துப்புரவு பணியாளர், தோட்டக்காரர் உள்ளிட்ட 392 பணியிடங்களை நிரப்பும் ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கு இன்று (மே 5) விண்ணப்பிக்க கடைசி நாளாகும். மாதம் ரூ.15,700 முதல் ரூ.58,100…
Read moreFLASH: பொறியியல் படிப்புகளுக்கு மே 7-ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள்…. வெளியான தகவல்….!!
பொறியியல் படிப்புகளுக்கு மே 7ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 12-ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுதி முடிவுக்காக காத்து கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுதேர்வு முடிவுகள் மே 9-ஆம் தேதி வெளியாக உள்ளது.…
Read more