தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தடை அறிவியல் துணைப்பணியில் ஜூனியர் சயின்டிஃபிக் அதிகாரி பணியிடத்திற்கான 31 காலி பணியிடங்களுக்கான தேர்வு கடந்த ஜூலை மாதம் நடந்தது. இந்த தேர்வுக்கான தற்காலிக விடை குறிப்புகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளதாக tnpsc அறிவித்துள்ளது. இந்த விடை குறிப்புகள் மீது தேர்தல்களுக்கு ஏதாவது ஆட்சேபனை இருந்தால் அதனை ஆகஸ்டு ஏழாம் தேதி மாலை 5.45 மணி வரை ஆன்லைன் வரையில் தெரிவிக்கலாம். இறுதி விடை குறிப்புகள் tnpsc அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பின்னர் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனைப் போலவே டிஎன்பிஎஸ்சி மின்வள ஆய்வாளர் பணிக்கான தேர்வுகள் கடந்த பிப்ரவரி மாதம் கணினி மூலமாக நடத்தப்பட்டு நேர்காணலுக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் அழைக்கப்பட்ட ஜூலை மாதம் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டனர். தற்போது பிரிவு வாரியாக இறுதி முடிவுகள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக tnpsc தெரிவித்துள்ளது.