மின் சாதனை கருவிகளில் உள்பகங்களில் மின்கம்பிகளை இணைப்பதற்கு பயன்படுத்தும் இருக்கக்கூடிய கம்பியை சால்டர் கம்பி இந்த கம்பிகளுக்கு தரக்கட்டுப்பாடுகளை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. இது குறித்து தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சால்டர் கம்பிகளுக்கு தர கட்டுப்பாடு கட்டாயம் ஆக்கப்படுகிறது.

இதனை அடுத்து இந்திய தர கட்டுப்பாட்டு சான்றிதழ் இல்லாமல் சால்டர் கம்பிகளை உற்பத்தி செய்வது, இறக்குமதி செய்வது, விற்பது  ஆகியவை சட்டவிரோதம் ஆகும். இந்த அறிக்கை வெளியிடப்பட்டு செப்டம்பர் 18ம் தேதியில் இருந்து  ஆறு மாதங்கள் இந்த உத்தரவு அமலுக்கு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.