ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் போராட்டத்தில் ஈடுபடபோவதாக அறிவித்துள்ளது. நாளை முதல் பிப்.26ஆம் தேதி போராட்ட ஆயுத்த கூட்டங்களை நடத்துவோம். மார்ச் 1-7ம் தேதி வரை, தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட தலைமை மற்றும் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் போராட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளது. இந்த போராட்டத்தால் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
சற்றுமுன்: தமிழ்நாடு முழுவதும் “ஸ்டிரைக்” அறிவிப்பு…!!!
Related Posts
Breaking: முதலமைச்சர் விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கில் திடீர் திருப்பம்… கோர்ட் அதிரடி உத்தரவு..!
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் முதலமைச்சருமான விஜய் மற்றும் அவரது சங்கீதா விவாகரத்து வழக்கில் செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த வழக்கில் முன்னதாக இருவரும் வீடியோ காணொளி மூலமாக ஆஜராகிய நிலையில் இன்று மீண்டும் விசாரணை நடைபெறுவதாக…
Read moreBreaking: தவெகவில் இணைந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகல்… முன்னாள் எம்எல்ஏ கோவிந்தசாமி அறிவிப்பால் திடீர் பரபரப்பு..!!
தமிழக அரசியலில் திடீர் திருப்பமாக, தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ-வான கோவிந்தசாமி, தான் அரசியலில் இருந்து முற்றிலுமாக விலகுவதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இவரது இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவின் முக்கிய…
Read more