ஈரோடு வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் சண்முகம் கட்டுப்பாட்டு அறிக்கை மாற்றப்பட்டுள்ளார். ஈரோடு புத்தக காட்சியில் இந்துத்துவாவை விமர்சிக்கும் புத்தகங்களின் சுவரொட்டியை அவர் அகற்ற உத்தரவிட்டார். இதனை எதிர்த்து பெரியாரிய அமைப்புகள் கண்டன குரல்கள் எழுப்பின. இந்நிலையில் தற்போது சண்முகம் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தை மாவட்ட எஸ்பிக்கு தெரியப்படுத்தாத காவலர் மெய்யழகனும் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சற்றுமுன்: அதிரடியாக மாற்றியது தமிழக அரசு…. பறந்தது உத்தரவு..!!!
Related Posts
FLASH: “அஜித் குமார் மரணம்”… நேரில் சென்று ரூ.2 லட்சம் நிதி வழங்கி ஆறுதல் சொன்ன தவெக தலைவர் விஜய்…..!!
சிவகங்கை மாவட்டம் திருபுவனத்தில் நடைபெற்ற காவல் நிலைய மரண சம்பவம் தொடர்ந்தும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மானாமதுரை டிஎஸ்பி தலைமையில் செயல்பட்ட ஒரு ‘தனிப்படை’ போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்ற 25 வயது இளைஞர் அஜித்குமார் மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது…
Read moreஒருவரது தொலைபேசி உரையாடல்களை ஒட்டு கேட்பது அந்தரங்க உரிமைக்கு எதிரானது… மத்திய அரசின் அனுமதியை ரத்து செய்த உயர்நீதிமன்றம்..!!
சென்னை உயர்நீதி மன்றத்தில் கிஷோர் என்பவர் மத்திய அரசு அளித்துள்ள அனுமதியை ரத்து செய்ய வழக்கு தொடர்ந்து உள்ளார். அந்த வழக்கில், கிஷோரின் தனிப்பட்ட தொலைபேசி உரையாடலை ஒட்டு கேட்க உள்துறை அமைச்சகம் சிபிஐ க்கு அதிகாரம் அளித்துள்ளது. இது குறித்த…
Read more