இன்றைய காலகட்டத்தில் பெண்கள் மூன்று வேலைகளும் சமைப்பது என்பது மிகப்பெரிய சிரமமாகிவிட்டது. ஆனால் ஆரம்பத்தில் இருந்த வேலைகளை விட தற்போது வேலைகள் சற்று குறைவு தான். அதாவது சமைப்பதற்கு கூட தற்போது இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த நிலையில் ஆளில்லாமல் சமையல் செய்யும் இயந்திரத்தின் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. பொருட்களை மட்டும் போட்டால் போதும் அதுவாக சமையல் செய்து சாப்பாட்டை வெளியில் தரும். இது போன்ற புதிய கண்டுபிடிப்புகள் பலரையும் வியக்க வைக்கின்றன. அதே சமயம் இந்த இயந்திரத்தை வீட்டில் உள்ள பெண்கள் பார்த்தால் கண்டிப்பாக சந்தையில் இந்த இயந்திரத்திற்கு தட்டுப்பாடு நிலவும். தற்போது இந்த வீடியோ காட்சி இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Manithan News இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@manithannews)