விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வெம்பக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் அம்மையார் பட்டியை சேர்ந்த ஓட்டக்காரன்(56) என்பது தெரியவந்தது. இவர் சத்துணவு ஊழியராக வேலை பார்த்து வருகிறார். மேலும் ஓட்டக்காரன் அப்பகுதியில் சட்ட விரோதமாக லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் ஓட்டக்காரனை கைது செய்து அவரிடமிருந்து லாட்டரி சீட்டுகள், 500 ரூபாய் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
சட்ட விரோதமான செயல்…. சத்துணவு ஊழியரை கைது…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!
Related Posts
“கை, கால்களை கட்டி….” 3 நாட்களாக தேடி அலைந்த குடும்பத்தினர்…. நெஞ்சை உலுக்கும் பரபரப்பு சம்பவம்….!!
விருதுநகர் மாவட்டம் நாகநந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். இவர் ஆடு மேய்க்கும் தொழிலாளி. கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியே சென்ற முருகன் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. அவர் வழக்கம் போல ஆடுகள் வாங்க வெளியூருக்கு…
Read more“13 வயது சிறுமிக்கு உடல் நலக்குறைவு….” பரிசோதனையில் தெரிந்த உண்மை…. அடுத்தடுத்து தாய்,தந்தை எடுத்த விபரீத முடிவு…. பெரும் சோகம்…!!
திண்டுக்கல் மாவட்டத்தில் 13 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர் தனியார் பள்ளியில் படித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்ட சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்தனர். அப்போது சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.…
Read more