வருகின்ற பொதுத் தேர்தலில் அடிமைகளையும் அவர்களின் எஜமானர்களையும் ஒட்டுமொத்தமாக விரட்டியடித்து முதல்வர் ஸ்டாலின் விடியலை தர உள்ளார் என்று அமைச்சர் உதயநிதி கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து திருவள்ளூரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய உதயநிதி, பிரதமரே நமது திராவிட நாயகனின் ஆட்சியைப் பார்த்து பயப்படுகிறார். திராவிட மாடல் அரசின் திட்டங்களை காப்பியடிப்பதே பாஜகவின் வேலை என்றும் உதயநிதி குற்றம் சாட்டியுள்ளார்.
காப்பியடிப்பதே பாஜகவின் வேலை….. அமைச்சர் உதயநிதி சாடல்….!!!!
Related Posts
இனி ரெட் ஜெயண்ட் ஆதிக்கம் இருக்காது..! “அப்ப தனிமரம், இப்ப சிங்கிளா சிங்கம் போல நிக்கிறோம்”… அதிமுக திமுகவை வெளுத்துவிட்ட அமைச்சர் ஆதவ் அர்ஜுனா…!
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் மற்றும் தற்போதைய சூழல் குறித்து, தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகியும் தற்போதைய தமிழக அமைச்சருமான ஆதவ் அர்ஜுனா பரபரப்பான கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். பனையூரில் உள்ள த.வெ.க. தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மாற்றுக்கட்சியினர் இணையும் விழாவில்…
Read moreஇனி உங்க கரண்ட் கட் ஆகாது!”.. டென்ஷனைக் குறைத்த தமிழ்நாடு மின்சார வாரியம்… புதிய ஆன்லைன் வசதி அறிமுகம்…!!
பொதுமக்களின் மாதாந்திர பட்ஜெட்டில் மின்கட்டணம் செலுத்துவது என்பது மிக முக்கியமான ஒரு கடமையாகும். பல நேரங்களில் வேலைப்பளு மற்றும் மறதி காரணமாக, மின்கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதியை நுகர்வோர் தவறவிட்டு விடுகின்றனர். இதனால் அபராதம் விதிக்கப்படுவதுடன், எப்போது மின் இணைப்பு துண்டிக்கப்படுமோ…
Read more