கர்ப்பமாக இருக்கும் பெண் ஒருவர் அந்த விஷயத்தை தன்னுடைய கணவர் மற்றும் பத்து வயது மகனிடம் சொல்வதற்கு முதலில் அவர்களை அமர வைத்து அவர்கள் முன்பு ஒரு பெட்டியை வைத்துள்ளார். அதன் பிறகு அதை திறந்து பார்த்த போது அதில் அழகான ஒரு பொம்மையும், கர்ப்ப பரிசோதனை குழாயும் இருந்தது.

இதனைப் பார்த்த கணவர் மகிழ்ச்சியில் கண்ணீர் விட்டு அழுக மகனுக்கு உடனே என்ன நடக்கிறது என்று தெரியாமல் முழித்தார். அப்போது தந்தை உங்க அம்மா கர்ப்பமா இருக்கிறாள் என்று சொன்னதும் மகனும் சந்தோஷத்தில் துள்ளி குதிக்கிறான். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகிய வருகின்றது.

இந்த வீடியோவை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

https://www.instagram.com/reel/CtgzrTStp6r/?utm_source=ig_web_copy_link&igshid=MzRlODBiNWFlZA==