தமிழகத்தில் 24ஆம் தேதி வரை மிக கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக இன்று (21.11.23) திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ஈரோடு, சேலம், தருமபுரி, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த மாவட்ட கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கனமழை: இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா..? எதிர்பார்ப்பில் மாணவர்கள்…!!
Related Posts
மாணவர்கள் கவனத்திற்கு…! தமிழகத்தில் நாளை முதல் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம்…!!!
தமிழகத்தில் நாளை 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு முடிவுகள் வெளியாகிறது. இதேபோன்று சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் மே 20 ஆம் தேதிக்கு மேல் வெளியாக இருக்கிறது. இந்த தேர்வு முடிவுகளுக்கு பிறகு மாணவர்கள் கல்லூரிகளில் சேர்வதற்கு ஆர்வம் காட்டுவார்கள்.…
Read moreநாளை காலை 9.30 மணிக்கு +2 தேர்வு முடிவுகள்…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை காலை 9.30 மணிக்கு இரு இணையதளங்களில் வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. www.tnresults.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதளங்களில், தேர்வர்கள் தங்களது பதிவெண், பிறந்த தேதியை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து…
Read more