சிலர் வாழ்க்கை துணையை கண்டுபிடிக்க டேட்டிங் ஆப்ஸ் நாடுகிறார்கள். ஆனால் ஒரு இளம் பெண் ஒரு பலகை மூலம் வித்தியாசமாக வாழ்க்கைத் துணையை தேடுகிறார். அமெரிக்காவை சேர்ந்த கரோலினா, ஒரு நல்ல கணவன் அமைய கணவனை தேடுகிறேன் என்று பலகையில் எழுதி சாலைகளில் சுற்றி வந்தார்.

கடந்த காலங்களில் இவர் சில நண்பர்களுடன் தான் நட்பாக இருந்த போதிலும் அவர்களில் யாரையும் தனக்கு பிடிக்கவில்லை என்று கூறியுள்ளார். இதனை தொடர்ந்து அவள் அப்படி நடந்து கொண்டிருந்தபோது 30 நிமிடங்களுக்குப் பிறகு ஒரு நபர் அந்த பெண்ணிடம் வந்து தொலைபேசி எண்களை பரிமாறிக் கொண்டனர்.