கவையாவிற்கு அருகிலுள்ள ஐடிபிஐ வங்கி ஏடிஎம்-மில் பணம் எடுக்கச் சென்ற பெண்ணிடம், இரண்டு மர்ம நபர்கள் நைசாகப் பேசி அவரது ஏடிஎம் கார்டை மாற்றிக் கொண்டனர்.
பெண்ணுக்குத் தெரியாமலேயே கார்டைச் சுதாரிப்பாக மாற்றிய அந்த மோசடி கும்பல், அடுத்த சில நிமிடங்களில் அவரது வங்கிக் கணக்கிலிருந்து 55,000 ரூபாயைத் திருடிச் சென்றனர்.
⚠️ ATM Scam: A lady’s card got swapped by two crooks during cash withdrawal at IDBI Bank ATM near Kavaiya station, after which they stole Rs 55000/-.
— Ghar Ke Kalesh (@gharkekalesh) April 6, 2026
“>
ஏடிஎம் மையங்களில் அறிமுகமில்லாத நபர்களிடம் கவனமாக இருக்குமாறு இந்தச் சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
