தமிழ் சினிமாவில் வாட்ச்மேன் என்ற திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானவர்தான் சம்யுக்தா ஹெக்டே. இவர் ஜெயம் ரவையுடன் இணைந்து கோமாளி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இந்நிலையில் சமீபத்தில் அவர் தன்னுடைய 25ஆவது பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடினார்.

தன்னுடைய நண்பர்களுக்கு பிரபல ஹோட்டலில் பார்த்து வைத்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவர் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படத்தில் கையில் மது பாட்டிலுடன் நடுரோட்டில் நாயுடன் இருப்பது போன்ற புகைப்படங்களை பகிர்ந்து உள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வர பலரும் அவரை திட்டி தீர்த்து வருகிறார்கள்.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Samyuktha Hegde இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@samyuktha_hegde)