தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் தான் நடிகை ரம்பா. இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு உள்ளிட்ட பழமொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் சந்திரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இவருக்கு தற்போது இரண்டு பெண் பிள்ளைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளது.

திருமணத்திற்கு பிறகு இவர் சினிமாவை விட்டு விலகினாலும் இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அடிக்கடி குழந்தைகளின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருவது வழக்கம். அதன்படி தற்போது அவரின் பெரிய மகளுக்கு 12 வயது ஆகும் நிலையில் பார்ப்பதற்கு ரம்பாவை விட அழகாக உள்ளார். தற்போது அவரின் லேட்டஸ்ட் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Rambha💕 இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@rambhaindran_)